
ஸ்ரீ மஹாபெரியவா மணிமண்டபம்

His Holiness Kanchi Kamakoti Peetadhipadi Jagadguru Sri Sri Sri Sankara Vijayendra Saraswathi Swamigal, during his visit to the Kumbabhishegam of Kanchi Mahaswamigal at the Srirengarajapuram village, blessed the devotees of the village to construct and form the Mani Mandapam. His Holiness advised that the next generations should be educated about the Kanchi Aacharyal’s Guru Parampara. On those lines, His Holiness handed over the pictures of all the 70 Aacharyals. The portraits are in display at the Mani Mandapam.
An idol for Maha Swamigal whose Kumbabishegam was blessed by His Holiness Kanchi Kamakoti Peetadhipadi Jagadguru Sri Sri Sri Sankara Vijayendra Saraswathi Swamigal, is installed at the Garba-Graham of the Mani Mandapam. Sri Edumbeswarar Swami Kovil’s priest also performs the daily poojas as per the sasthram.
In addition to this there are various services that are offered.
ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் உள்ள காஞ்சி மகா சுவாமிகளின் ஆலய கும்பாபிஷேகத்திற்கு வருகை தந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் கிராமத்தில் உள்ள பக்தர்களுக்கு மணி மண்டபம் அமைக்க ஆசி வழங்கினார். காஞ்சி ஆச்சாரியாரின் குரு பரம்பரையைப் பற்றி அடுத்த தலைமுறையினருக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்தஅடிப்படையில் 70 ஆச்சார்யர்களின் படங்களையும் அருள் ஆசி புரிந்து ஒப்படைத்தார். மணி மண்டபத்தில் உருவப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட மகா சுவாமிகளின் சிலை மணி மண்டபத்தின் கர்ப்பக்கிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ இடும்பேஸ்பேஸ்வரர் சுவாமி கோவில் அர்ச்சகரும் சாஸ்திரப்படி தினசரி பூஜைகளை செய்கிறார். இது தவிர பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.